IBCTamil Radio
IBCTamil வானொலியில் ஒலிபரப்பப்படும் மரண அறிவித்தல் உலகமெங்கும் உள்ள தமிழர்களை இலகுவாக சென்றடைகின்றது.
ஒலிபரப்பப்படும் நேரங்கள்
வானொலியில் இடம்பெறும் பிரதான செய்தியறிக்கையின் பின்னர் ஒலிபரப்பப்படும். நாளாந்தம் 3 பிரதான செய்திகளை தாங்கி வருகின்றது IBCTamil வானொலி
மதியம் 12.00 |
மாலை 3.00 |
இரவு 8.00 |
விதி முறைகள்
- ஒரு வேளை ஒலிபரப்பு செய்யப்பட வில்லை எனில் அடுத்த செய்தியறிக்கையின் பின்னர் ஒலிபரப்பப்படும்
- வானொலிக்கான அறிவித்தல் தயாரான பின்பு அதனை மாற்றி அமைக்க முடியாது
- 1வது இணைப்பு மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும், நீங்கள் அதன் பின் செய்கின்ற மாற்றங்கள் வானொலி அறிவித்தலில் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது
- உங்கள் அறிவித்தலிலிருந்து 50 சொற்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படும்.
- நீங்கள் தருகின்ற அறிவித்தலை நாம் தேவைக் கேற்ப மாற்றம் செய்வோம்