E-Mails
Customer Service 24/7 Calls may be recorded and monitored for quality and security purposes
|
லங்காஸ்ரீ.கொம் தமிழர்களுக்கான அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய தளமாகும்.
2001, நவம்பர் 27ம் திகதி அன்று பதிவு செய்யப்பட்டு 2002ம் ஆண்டு தனது சேவையை ஆரம்பித்தது. செய்திகள், பொழுபோக்கு அம்சங்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கியள்ளது. முக்கியமாக தமிழ் மக்களின் நிகழச்சிகள், அறிவித்தல்களை உள்ளடக்கியள்ளது.
ஆரம்பகாலங்களில் ஒரு பெயரை வைத்து தொடங்கப்பட்டிருந்தாலும் இன்று உலகமெங்கும் எமது பாவனையாளர்கள் அதிகரிப்பால் பல நாடுகளுக்கு என்று தனித்தனி பெயர்களிலும் தனிமையான வேகமாக செயற்படக்கூடிய சேவர்களையும் அதிக தொழிட்நுட்பத்துடனும் எமது இணையத்தளம் இயங்கி வருகிறது.
எமது இயைத்தளத்திற்கு நாளாந்தம் பல நாடுகளிலிருந்து இலட்சக்கணக்கான பாவனையாளர்கள் வருகை தருகின்றனர். 2004 ம் ஆண்டு செய்திகளுக்கான விசேட தனித்தளங்களை ஆரம்பித்திருந்தோம். அன்றிலிருந்து எமது பாவனையாளர்களில் வகை உயர்வடைந்து காணப்படுகின்றது.
லங்காஸ்ரீ நிறுவனத்தின் வளர்ச்சியின் பின்னணியில் பல தொழிலாளர்கள் இருக்கின்றனர். அத்தோடு ஒவ்வொரு பிரிவிலும் பலர் தொழில் புரிகின்றனர்.
லங்காசிறி நிர்வாகம்